1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

தங்கச் சுரங்க‌த்த‌ி‌ல் ‌விப‌த்து: 200 பேர் பலி

தங்கச் சுரங்கம் விபத்து 200 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான சியர்ரா ‌சியோ‌னி‌‌ல் உ‌ள்ள த‌ங்க‌ச் சுர‌ங்க‌த்த‌ி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌திடீ‌ர் ‌நில‌‌‌ச் ச‌ரிவ‌ி‌ல் சுமா‌ர் 200 தொ‌‌ழிலாள‌ர்‌க‌ள் ப‌லியானதாக அந்நாட்டின் இயற்கை வழங்க‌‌‌ல் துறை அமைச்சகம் தெரிவித்து‌ள்ளது.

ஆப்பிரிக்க நாடான சியர்ரா ‌சியோன் தலைநகர் பிரீடவுனில் இருந்து 290 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

அ‌ந்த ‌‌திடீ‌ர் ‌நில‌ச்ச‌ரி‌வி‌ல் த‌ங்க சுர‌ங்க‌த்‌தி‌ல் வேலை பார்த்த சுமா‌ர் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியானதாக அந்நாட்டின் இயற்கை வழங்க‌‌‌ல் துறை அமைச்சகம் தெரிவித்து‌ள்ளது.