டிரிபோலி: சூடான் நாட்டின் டர்பர் பகுதியில் உள்ள நயாலா நகரில் இருந்து 100 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற போயிங் ரக விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினர்.