கொழும்பு: இலங்கை வவுனியாவில் சிறிலங்கப் படையினரின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 11 படையினர் காயமடைந்துள்ளனர்.