மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்ததில் 153 பேர் உடல் கருகி பலியானார்கள்.