டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு 5 அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.