1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

பணவீக்கம் அதிகரிப்பு!

பணவீக்கம் உணவுப் பொருட்கள் எண்ணெய் விலை
பணவீக்கமபிப்ரவரி 23ஆ‌ம் தேதியுடனமுடிவடைந்வாரத்தில் 5.02 விழுக்காடாஅதிகரித்துள்ளது. இதற்கமுந்தைவாரத்திலபணவீக்கம் 4.89 விழுக்காடாஇருந்தது.

ஆனாலசென்வருடமஇதகாலகட்டத்திலபணவீக்கம் 6.20 விழுக்காடாஇருந்தது.

உணவுபபொருட்களஉட்பஎல்லவகபொருட்களினவிலை 0.3 விழுக்காடஅதிகரித்துள்ளது. இதனகுறியீட்டஎண், இதற்கமுந்தைவாரம் 218.8 இருந்தது. இந்வாரம் 219.5 அதிகரித்துள்ளது.

உணவுபபொருட்களினவிலமொத்சந்தையில் 1.7 விழுக்காடஅதிகரித்துள்ளது. இதற்ககாரணமமீ்னவிலை 6 விழுக்காடு, ஆட்டுககறி 5 விழுக்காடு, பழங்களமற்றுமகாய்கறிகளினவிலை 4 விழுக்காடு, பால், உளுந்து, ராகி விலை 2 விழுக்காடபருப்பவிலை 1 விழுக்காடஅதிகரித்துள்ளது.

ஆனாலதுவரமபருப்பவிலநான்கவிழுக்காடு, பயத்தமபருப்பவிலை 1 விழுக்காடகுறைந்துள்ளது.

உணவுபபொருட்களஅல்லாமற்பொருட்களினவிலபட்டியலினகுறியீட்டஎண் 0.8 விழுக்காடஅதிகரித்தகுறியீட்டஎண் 221.0 அதிகரித்துள்ளது.

இதற்கு காரண‌ம் சூரியகாந்தி எண்ணெயவித்தவிலை 11 விழுக்காடு, ஆமணக்கஎண்ணெயவிலை 6 விழுக்காடும், ரப்பர், கொப்பரவிலதலா 2 விழுக்காடு, பருத்தி,புகையிலவிலை 1 விழுக்காடஅதிகரித்ததே. சணலவிலை 1 விழுக்காடகுறைந்துள்ளது.

சூரிகாந்தி எண்ணெயவிலை 8 விழுக்காடு, இறக்குமதி செய்ய்பபடுமசமையலஎண்ணெயவிலை 5 விழுக்காடு, வனஸ்பதி விலை 4 விழுக்காடு, நல்லெண்ணெய் 3 விழுக்காடு, தவிட்டஎண்ணெய், பருத்தி எண்ணெயதலா 2 விழுக்காடு, தேங்காயஎண்ணெய், கடுகஎண்ணெயதலை 1 விழுக்காடஅதிகரித்துள்ளது.

நாட்டசர்க்கரவிலை 2 விழுக்காடு, நெயவிலை 1 விழுக்காடகுறைந்துள்ளது.
About Writer
Webdunia