1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

டாலர் மதிப்பு 6 பைசா உயர்வு!

டாலர் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தை
வங்கிகளுக்கஇடையிலாஅந்நியசெலாவணி சந்தையிலடாலருக்கநிகராஇந்திரூபாயினமதிப்பு 6 பைசகுறைந்தது.

அந்நியசசெலாவணி சந்தையிலஇன்றகாலவர்த்தகமதொடங்குமபோது 1 டாலரினமதிப்பூ.39.75/39.77 என்அளவிலஇருந்தது. நேற்றைஇறுதி நிலவரமூ.39.77/78.

பிறகஅந்நியசசெலாவணி சந்தையிலடாலரவரத்தகுறைந்தது. அதநேரத்திலபெட்ரோலிநிறுவனங்கள், வங்கிகளஅதிஅளவடாலரவாங்துவங்கினர்.

அத்துடனஅந்நிமுதலீட்டநிறுவனங்களபங்குசசந்தையிலபங்குகளவிற்பனசெய்தனர். டாலரதேவையாஅளவகிடைக்கவில்லை. இதனாலரூபாயினமதிப்பகுறைந்து, டாலரினமதிப்பு 6 பைசஅதிகரித்ததாவர்த்தகர்களதெரிவித்தனர்.

1 டாலரூ.39.83/39.84 என்அளவிலவர்த்தகமநடந்தது.
About Writer
Webdunia