1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

டாலர் மதிப்பில் 3 பைசா குறைவு.

ரூபாய் அந்நியச் செலாவணி டாலர்
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.39.64/39.65 ஆக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.39.67/39.68.

இன்று 1 டாலர் ரூ.39.60 முதல் ரூ.39.64 என்ற அளவில் வர்த்தகம் நடப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
About Writer
Webdunia