இன்று டாலரின் மதிப்பு 5 பைசா குறைந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 1 டாலரின் மதிப்பு ரூ.39.63/39.65 பைசாவாக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.39.65/39.66.