அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் டயரால் ஏற்படும் போட்டியை சமாளிக்க, இயற்கை ரப்பர் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று டயர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய நிதி-நிலை அறிக்கையில் (பட்ஜெட்) இடம் பெற வேண்டிய கோரிக்கைகள் குறித்து, இந்திய வாகன டயர் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சமர்ப்பித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: டயர் உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், இறக்குமதி செய்யப்படும்...