வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று அதிக மாற்றம் இல்லை. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.39.36/39.37 ஆக இருந்தது.