1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

டாலர் மதிப்பு 1 பைசா குறைவு!

டாலர் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தை
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் நேற்று இருந்த மாதிரியே வர்த்தகம் விறுவிறுப்பாக இல்லை. கடந்த இரண்டு நாட்களாக அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் அதிக அளவு நடக்கவில்லை.

இன்று காலை வர்த்தகம தொடங்கி போது 1 டாலர் ரூ.39.28 பைசாவுக்கு விற்பனையானது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 39.27/28.
About Writer
Webdunia