வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 7 பைசா சரிந்தது. இன்று மாலை இறுதி நிலவரப்படி 1 டாலரி்ன் மதிப்பு ரூ.39.42/39.43 ஆக முடிந்தது.