லேப் டாப் வாங்கவேண்டுமா? லெனோவோவின் 'ஐபிஎம் திங்க்பேட் டி23பி3 1130மெகாஹெட்ஸ் என்ற புதிய லேப்டாப் ஈ-பே இணைய வணிகத் தளத்தில் ஏலத்திற்குத் தயாராக உள்ளது.