மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.மக்களவையில் அரசு ரூ.33,290.87 கோடிக்கு துணை செலவு மாணிய கோரிக்கைக்கான மசோதா தாக்கல் செய்துள்ளது. இதன் மேல் நடந்த விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ராம்தாஸ் அகர்வால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த அரசின் பொருளாதார கொள்கையால்...