சிமென்ட் விலை எதிர்காலத்திலாவது நியாயமாக இருக்க வேண்டும் என்று தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளர் அஜய் சங்கர் கூறினார்.( மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவு தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை). டெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது அஜய் சங்கர் கூறியதாவது, சிமென்ட் இறக்குமதி செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிமென்ட் உற்பத்தி அதிகரித்துள்ளதால் எதிர்காலத்திலாவது சிமென்ட் விலை நியாயமாக...