அரிசி, கோதுமை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகிய நான்கு அத்தியாவசிய பொருட்களை பண்டக பரிமாற்ற சந்தையில் முன் பேர வர்த்தகத்திற்கு (Futures Trading) விதித்துள்ள தடையை நீக்க கூடாது