1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

த‌‌மிழக அரசு ப‌த்‌திர‌ம் வெ‌ளி‌யீடு!

500 கோடி‌க்கு த‌மிழக அரசு ப‌‌த்‌திர‌ம் வெ‌‌ளி‌யீடு
500 கோடி ரூபாய்க்கான பங்கு பத்திரங்களை தமிழக அரசு வெளியிடு‌கிறது.

இது குறித்து அரசு செய்திக் குறிப்‌பி‌ல், மொத்தம் ரூபாய் 500 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக ‌நி‌தி‌த்துறை செயல‌ர் கு.ஞானதே‌சிக‌ன் தெ‌ரி‌வி‌த்துள்ளா‌ர்.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் நவம்பர் 13, 2007 அன்று நடத்தப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.