அபார் இன்டஸ்டிரிஸ் எதியோப்பியாவுக்கு ரூ.122 கோடி மதிப்புள்ள மின் நிலையத்திற்கு தேவைப்படும் வயர்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டரை பெற்றுள்ளது