பாரத ஸ்டேட் வங்கியின் பரஸ்பர நிதியம் முதலீடு பாதுகாப்பு பரஸ்பர நிதியை நேற்று வெளியிட்டுள்ளது. எஸ்.பி.ஐ கேப்பிடல் புரடக்சன் பண்டி 1 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த பரஸ்பர நிதியில் குறைந்த பட்சம் ரூ. 5,000 முதலீடு செய்ய வேண்டும். இதில் நவம்பர் 23 ந் தேதி வரை முதலீடு செய்யலாம். இதில் திரட்டப்படும் நிதி கடன் பத்திரங்கள், நிதி சந்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். இது ஐந்து...