யூ.டி.ஐ பரஸ்பர நிதி தனது யூனிட்தாரர்களுக்கு 80 விழுக்காடு ஈவுத் தொகை அறிவித்துள்ளது. இந்த வருவாய் வருமான வரி விலக்கு பெற்றது.