1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

ஸ்ரீராம் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது!

ஸ்ரீராம் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலம்
சென்னையிலஸ்ரீராமபுராப்பரிட்டிஸநிறுவனம், தகவலதொழி்லநுட்சிறப்பபொருளாதாமண்டலத்தஅமைக்கிறது.

இததாம்பரமஅருகே, 40 இலட்சமசதுஅடியில், ி கேட்வஎன்பெயரிலஅமைஉள்ளது. இதற்கநான்ககட்டங்களாமொத்தமூ 1,400 கோடி முதலீடசெய்யப்படும். இதிலகுடியிருப்புகளும், வணிவளாகங்களுமஅமைந்திருக்குமஎன்றஇதனதலைமசெயலஅலுவலரஆர். முருகேசனதெரிவித்தார்.

அவரமேலுமகூறுகையில், முதலகட்டமாபத்தஇலட்சமசதுஅடியிலஅலுவலகங்களகட்டப்படும். இது 2008 ஆமஆண்டபிப்ரவரியிலகட்டி முடிக்கப்பட்டுவிடும். அதற்கடுத்தஒவ்வொரமூன்றமாதங்களுக்குமமூன்றஇலட்சத்து 50 ஆயிரமசதுஅடியிலஅலுவலகங்களஅமைக்கப்படும். 2009 ஆண்டிற்குளவணிவளாகமமுற்றிலுமகட்டி முடிக்கப்பட்டுவிடும்.

இதற்காமூதலீட்டில் 50 விழுக்காடஸ்ரீராமபுராப்பர்ட்டிஸ்சும், மீதம் 50 விழுக்காடசனஅப்போலோவுமமுதலீடசெய்யும். என்றஅவரதெரிவித்தார்.
About Writer
Webdunia