மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் இன்று காலை வர்த்தகத்தில் 17,000 புள்ளிகளைத் தாண்டியது. நேற்று ( 25-09-06 ) காலையில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்ததால், குறியீட்டு எண் 17,000-ஐ தாண்டிவிடும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறகு மந்த நிலை நிலவியதால் 17,000-ஐ தொடவில்லை. நேற்றைய எதிர்பார்ப்பு, இன்று நிறைவேறியது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை சென்ற வாரம் குறைத்தது. அத்துடன் அமெரிக்காவில் சப் பிரைம் எனப்படும்...