மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 53.71 புள்ளிகள் அதிகரித்து இன்றைய வணிக இறுதியில் 16,889.54 புள்ளிகளாக முடிவடைந்து. சில நாட்களாக பங்குகளை வாங்க வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் குறியீட்டு எண் 17,000 ஐ தாண்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு காலையில் இருந்தது. ஒரு நேரத்தில் குறியீட்டு எண் 16,928.02 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் ரூபாயின் மதிப்பு உயர்வால், ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிப்பு, ஐரோப்பிய பங்குச்...