உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் ஏற்றத்தின் பிரதிபலிப்பாக இந்திய பங்குச் சந்தைகளில் இன்று இரண்டாவது நாளாக முன்னேற்றம் காணப்படுகிறது.நேற்றைய வர்த்தகத்தில் 260 புள்ளிகள் உயர்ந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை முதல் 5 நிமிடத்தில் 96 புள்ளிகள் உயர்ந்து 14,555 புள்ளிகளை எட்டியது.தேசப் பங்குச் சந்தை குறியீடு 97 புள்ளிகள் உயர்ந்து 4,250 புள்ளிகளை தொட்டது. தற்பொழுது மும்பைப் பங்குச் சந்தை குறியீடு 14,515 புள்ளிகளாகவும்,...