1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

இந்தியா 5வது பெரிய கச்சா, எஃகு உற்பத்தியாளர்!

கச்சா
உலக அளவில் கச்சா, ஃகு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது!

ஆண்டிற்கு 44 மில்லியன் டன் உற்பத்தி செய்து 7வது இடத்தில இருந்த இந்தியா, 2006-07 நிதியாண்டில் 50.71 மில்லியன் டன் கச்சா, ஃகு உற்பத்தி செய்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் இறுக்கப்பட்ட ஃகு (finished steel) உற்பத்தி 51.90 மில்லியன் டன் ஆகும்.

இரும்பு, ஃகு துறையின் கீழ் இயங்கும் ஜே.பி.சி என்றழைக்கப்படும் Joint Committee-யும், பொருளாதார ஆய்வுப் பிரிவும் இணைந்து இந்தியாவின் ஒட்டுமொத்த ஃகு உற்பத்தியை முடிவு செய்துள்ளன.
About Writer
Webdunia