மதிப்பு வாய்ந்த பங்குகளுக்கு ஏற்பட்ட வரவேற்பின் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வணிகத்தில் 105 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து இதுவரை எட்டாத அளவிற்கு 14,901 புள்ளிகளை பங்குச் சந்தை குறியீடு எட்டி சாதனை புரிந்துள்ளது.