டிடிசிஐ டெக்னாலஜி, அழகிய புதிய இன்டீரியர்ஸ் மேலும் பாதுகாப்புடன் கூடிய 8 பேர் வசதியாக செல்லக்கூடிய புதிய ஃபோர்ட் என்டர்வர் சென்னையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது...