இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் குறைந்ததால் பங்குகளின் விலைகள் சரிந்ததையடுத்து மும்பை பங்குச் சந்தை குறியீடு 128 புள்ளிகளும், தேச பங்குச் சந்தை குறியீடு 42 புள்ளிகளும் குறைந்தன!இன்று காலை வணிகத்தில் 14,153 புள்ளிகளுக்கு உயர்ந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு நேரம் செல்லச் செல்ல தொடர்ந்து குறைந்து வர்த்தகத்தின் இறுதியில் 13,968.38 புள்ளிகளாக ஆனது. தேச பங்குச் சந்தை 4,155.20 புள்ளிகளில் துவங்கி பிறகு 4,161.80...