1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

BHP சுரங்க நிறுவனம் 6,000 பேர் பணி நீக்கம்

BHP பில்லிடன் சுரங்க நிறுவனம் பணி நீக்கம்
உலகின் மிகப்பெரிய சுரங்கத் தொழில் நிறுவனமான BHP பில்லிடன் நிறுவனம் 6,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நிரந்தர பணியாளர்கள் 41,000 பேரையும், ஒப்பந்த பணியார்ளகள் 60,000 பேரையும் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி அலெக்ஸ் வான்ஸ்லாவ், உலக அளவிலான பொருளாதார பின்னடைவே ஆ‌ட்குறை‌ப்‌பி‌ற்ககாரணம் என்று கூறியுள்ளார்.
About Writer
Webdunia