1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

ஹெச்.டி.எப்.சி வட்டி குறைப்பு

ஹெச்டிஎப்சி ஹவுசிங் பைனான்ஸ் டெவலப்மெண் கார்ப்பரேஷன் வீட்டு வசதி
இந்தியாவில் அதிக அளவு வீட்டு வசதி கடன் தரும் முன்னணி நிறுவனமான ஹெச்.டி.எப்.சி ஹவுசிங் பைனான்ஸ் டெவலப்மெண் கார்ப்பரேஷன், வீட்டு வசதிக்கான வட்டியை 150 விழுக்காடு குறைத்துள்ளது.

இந்நிறுவனம் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு முன்பு 11.25% வட்டி வசூலித்து வந்தது. இது தற்போது 9.75% ஆக குறைத்துள்ளது.

இதே போல் ரூ.20 லட்சத்திற்குள் உள்ள வீட்டு வசதி கடனுக்கான வட்டியை அரை விழக்காடு குறைத்துள்ளது. முன்பு 10.25% வட்டி வசூலித்தது. இதை தற்போது 9.75% ஆக குறைத்துள்ளது.
About Writer
Webdunia