1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

அசோக் லேலண்ட் $10.5 மில்லியன் ஒப்பந்தம்

அசோக் லேலண்ட் நிறுவனம் ஹோண்டுராஸ்
ஹோண்டுராஸ் ராணுவத்திற்காக 139 வாகனங்களைத் தயாரிக்கும் 10.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் லத்தின் அமெரிக்க வர்த்தகத்தில் நாங்கள் நிர்ணயித்துள்ள இலக்கிற்கு நல்ல துவக்கமாக இருக்கும் என்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சேஷசாயி, வாகனங்கள் வரும் மார்ச் 2009 முதல் அனுப்பபடவுள்ளது எ‌ன்று கூறியுள்ளார்.
About Writer
Webdunia