ரிலையன்ஸ் D6 கச்சா உற்பத்தி மீண்டும்
கிழக்கு கடலில் உள்ள KG-D6 என்ற கச்சா உற்பத்தி நிலையத்தில் இருந்து இம்மாத இறுதி முதல் தனது உற்பத்தியை மீண்டும் துவக்கவுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
இதனால், அடுத்த மாதம் முதல் மேலும் இயற்கை எரிவாயு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த மாதம் முதல் மேலும் இயற்கை எரிவாயு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.