1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

பணவீக்கம் 5.91% ஆக குறைவு

பணவீக்கம்
பணவீக்கம் டிசம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.91 விழுக்காடாக குறைந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் 6.38% ஆக இருந்தது.

ஆனால் சென்ற வருடம் டிசம்பர் கடைசி வாரத்தில் பணவீக்கம் 3.83% ஆக இருந்தது.
About Writer
Webdunia