புது டெல்லி: இந்த வருடம் நிதி பற்றாக்குறை மூன்று விழுக்காட்டை தாண்டினால் கூட, அது கவலைப் படக்கூடிய விஷயமல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்தார்.