புது டெல்லி: இந்திய பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில், மத்திய அரசு சென்வாட் வரி குறைப்பு, ஏற்றுமதி வரி சலுகை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.