1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

பணவீக்கம் 8.40% ஆக குறைவு

பணவீக்கம் மொத்த விலை குறியீட்டு எண்
புது டெல்லி: மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.40 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் 8.84 விழுக்காடாக இருந்தது.

அதசே நேரத்தில் சென்ற ஆண்டு நவம்பர் மூன்றாவது வாரத்தில் பணவீக்கம் 3.11 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
Webdunia