1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

நெல்லுக்கு கூடுதல் விலை!

நெல் கூடுதல் தொகை கரீப் பருவம்
புதுடெ‌ல்‌லி: நெல்லுக்கு குவின்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட, ஊ‌க்க‌த்தொகையாக ரூ.50 வழங்க இன்று மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளி‌த்து‌ள்ளது.

டெ‌ல்‌லியி‌ல் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட ரூ.50 கூடுதலாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக போனஸாக வழங்கப்படு‌ம் இந்த கூடுதல் தொகை 2008-09ஆ‌ம் ஆண்டின் கரீப் பருவம் முழுவதும் வழங்கப்படும்.

About Writer
Webdunia