கோவை:தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) வலியுறுத்தி உள்ளது.