நியுயார்க்: உலக அளவிலான பொருளாதார நெருக்கடி இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் தெரிவித்தார்.