கோயமுத்தூர் : கூலி உயர்வு கோரி கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் 10வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.