இந்தியா சிமெண்ட் நிறுவனம் கூடிய விரைவில் நான்கு புதிய சிமெண்ட் ஆலைகளை அமைக்கப் போகிறது என்று ராகேஷ் சிங் தெரிவித்தார். இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் சிங், திருச்சி, மதுரைக்கான நடமாடும் கான்கிரிட் பரிசோதனை நிலையத்தை திருச்சியில நேற்று தொடங்கிவைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், தென் இந்தியாவில் இந்தியா சிமெண்ட் நிறுவனம் அதிக அளவு சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. இதற்கு சொந்தமான ஏழு சிமெண்ட் ஆலைகள்...