தீப்பெட்டி விலை செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து இருமடங்காக உயர்த்தப்படுகிறது. தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தீப்பெட்டி விலை உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அகில இந்திய தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வர்த்தக சங்கம், தென்இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீப்பெட்டி தயாரிப்பாளர் சங்கம், தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம், குடியாத்தத்தைச் சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர் வர்த்தக சங்கம் ஆகியவை கூட்டாக விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. இந்த...