பெட்ரோல், டீசல் விலை பற்றி அக்டோபரில் பரிசீலிக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உலக பெட்ரோலியம் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள பெட்ரோலிய துறை செயலாளர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது என்பது பற்றி அக்டோபர் மாதம் பரிசீலிக்கப்படும். ஜூன் மாத்தில் விலை உயர்த்திய போது, மத்திய அமைச்சரவை பெட்ரோலிய விலையை அக்டோபரில் பரிசீலிக்க...