ஓபெக் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்தது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும், இதனை பயன்படுத்தும் நாடுகளுக்கிடையான கூட்டம் நேற்று நடைபெற்றது. கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, இதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா உட்பட பல நாடுகள் கோரி வருகின்றன. இந்நிலையில்...