இந்தூர்: பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் ஆரம்பிக்கும் போதே சாதகமான நிலைதான் இருக்கும். தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 15 முதல் 20 புள்ளிகள் வரை உயரும். இன்று நிஃப்டி காலையில் 5025-5030 என்ற அளவில் இருக்கும்.