புது டெல்லி: அரசு நடவடிக்கையாலும், போதிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாலும் அடுத்த நான்கு மாதங்களில் பணவீக்க விகிதம் 5 முதல் 5.5 விழுக்காடாக குறைய வாய்ப்பு உள்ளது என்று பிரமரின் பொருளாதார ஆய்வுக் குழு தலைவர் சி.ரெங்கராஜன் தெரிவித்தார்.