இந்தியாவில் சென்ற நிதி ஆண்டில் (2007-08) 2,457 கோடி டாலர் வந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடுகளை பெறுவதில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. (சீனா முதலிடத்தில் உள்ளது). சென்ற நிதி ஆண்டில் இந்தியாவில் 2,457 கோடி டாலர் அந்நிய முதலீட்டு மற்றும் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இது முந்தைய நிதி ஆண்டைவிட 1570 டாலர் அதிகம். (56.50 விழுக்காடு). அந்நிய முதலீடு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது...