1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

பங்குச் சந்தை விடுமுறை!

மகாவீரர் ஜெயந்தி மும்பை தேசிய பங்குச் சந்தை விடுமுறை
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை.

பங்குச் சந்தைகள் மீண்டும் வழக்கம் போல ஏ‌ப்ர‌ல் 21ஆ‌ம் தேதி திங்கட் கிழமை முதல் இயங்கும்.
About Writer
Webdunia