இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களிடம் இருந்து வரி பிடித்தம் செய்யவில்லை என்று வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு: இன்போசியஸ் நிறுவனம் அதன் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பங்குகளை பிரித்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பங்குகளை ஒதுக்க முடிவு செய்தது. இதற்காக டெக்னாலாஜிஸ் எம்ப்ளாயிஸ் வெல்பேர் டிரஸ்ட் என்ற அறக்கட்டைளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் பொறுப்பில் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக ஒரு...